வெற்றி பெறுவது நிச்சியம் : சஜித் பிரேமதாச!

000000 1
000000 1

நாட்டில் எதிர்வரும் பொதுத் தேர்தலில் நிச்சியம் வெற்றி பெறுவதாக ஐக்கிய மக்கள் சக்கதியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

குளியாப்பிட்டிய சியம்பலகஸ்கொட்டுவாவில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போது இவ்வாறு தெரிவித்துள்ளார்.