துப்பாக்கி ஒன்றுடன் இருவர் கைது!

download 14 2
download 14 2

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திட்டமிடப்பட்ட குற்றங்களை புறிபவரான பொடி லெசி உடன் நெருங்கிய தொடர்பை பேணிய இருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த நபர்களிடம் இருந்து துப்பாக்கி ஒன்றும் மீட்க்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.