விபத்துக்குள்ளான இரு படகுகள்!

unnamed 30
unnamed 30

நாட்டில் நேற்று பிற்பகல் வெலிகம-கப்பரதொட மற்றும் வெலிகம-பெலேன பகுதிகளில் மீன்பிடி நடவடிக்கைகளுக்காக இரண்டு சிறிய படகுகளும் கடலுக்குச் சென்ருள்ளது.

இந்நிலையில் மீன்பிடி நடவடிக்கைகளை நிறைவு செய்துவிட்டு இன்று காலை குறித்த படகுகள் கரைக்கு திரும்பிக்கொண்டிருந்த போதே கடலலையில் சிக்கி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, விபத்துக்குள்ளான படகுகளை கரைக்கு கொண்டுவரும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.