சிறந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்!

image 61264ccd5d 3
image 61264ccd5d 3

நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப சிறந்த நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச ஹட்டன்-கினிகத்ஹேன பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இவ்வாரு தெரிவித்துள்ளார்.