கொரோனா வைரஸ் தொற்று – குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

5 3

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த மேலும் ஐவர் இன்று(வெள்ளிக்கிழமை) குணமடைந்துள்ளனர்.

இதற்கமைய இதுவரையில் மொத்தமாக இரண்டாயிரத்து 12 கொரோனா தொற்றாளர்கள் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, இதுவரையில் இரண்டாயிரத்து 687 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 11 பேர் உயிரிழந்துள்ளனர்.