சட்டமா அதிபர் அனுமதி வழங்கிய திட்டம்!

AG 1 2
AG 1 2

வன்முறைக்குறிய மத அடிப்படை வாதிகளை தக்கவைத்து புதிய அனுகுமுறை ஊடாக அவர்களின் கொள்கைகளை மாற்றியமைக்க பாதுகாப்பு செயலாளரால் முன்வைக்கப்பட்ட திட்டத்திற்கு சட்டமா அதிபர் அனுமதி வழங்கியுள்ளார்.