பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் கருத்து!

45462754 793874610945136 4845672615487995904 n
45462754 793874610945136 4845672615487995904 n

மக்கள் சார்புள்ள அபிவிருத்தி திட்டங்களை தொடர்வது அதிகாரத்திற்கு வரும் அரசாங்கத்தின் பொறுப்பு என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நுகேகொடை பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.