தற்போதைய அரசாங்கம் கலாச்சாரத்தை எவ்வாறு காப்பாற்றுகிறது!

625.500.560.350.160.300.053.800.900.160.90 16
625.500.560.350.160.300.053.800.900.160.90 16

கலாச்சாரம் பாரம்பரியத்தை பாதுகாப்போம் என்று தெரிவித்த தற்போதைய அரசாங்கம் அதை எவ்வாறு காப்பாற்றுகிறது என்பதை குருநாகல் சம்பவம் எடுத்துக் காட்டுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச பொலனறுவை-தியசென்புர பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.