கிளிநொச்சியில் பசுமை இயக்கத்தின் வேட்பாளர்கள் அறிமுகம்

Inkaranesa 4
Inkaranesa 4

யாழ் தேர்தல் மாவட்டத்தில் சுயேட்சையாக போட்டியிடும் முன்னாள் வடக்கு மாகாண விவசாய அமைச்சர் தலைமையிலான பசுமை இயக்கத்தின் வேட்பாளர் அறிமுகம் இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது

Inkaranesa 1
Inkaranesa 1

யாழ் தேர்தல் மாவட்டத்தில் சுயேட்சையாக போட்டியிடும் முன்னாள் வடக்கு மாகாண விவசாய அமைச்சர் தலைமையிலான பசுமை இயக்கத்தின் வேட்பாளர் அறிமுகம் இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது. கிளிநொச்சி கூட்டுறவு சபை மண்டபத்தில் குறித்த வேட்பாளர் அறிமுக நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் இடம்பெற்றது. இதன்போது தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுகம் செய்யப்பட்டனர்.