சிவசிதம்பரம் அவர்களின் 97வது பிறந்த தினம் இன்று

IMG 3847
IMG 3847

இன்று (திங்கட்கிழமை) காலை 9 மணியளவில் முன்னாள் பிரதி சபாநாயகர்  பாராளுமன்ற உறுப்பினர்  உயர் திரு முருகேசு சிவசிதம்பரம் அவர்களின் 97வது பிறந்த தினத்தை எம்.கே.சிவாஜிலிங்கம்  நெல்லியடி சந்தியில் அமைந்துள்ள அவரது உருவச்சிலைக்கு மலர்மாலை அணிவித்தார்