காவற்துறையின் 17 உயர் அதிகாரிகளுக்கு இடமாற்றம்

images 11
images 11

காவல்துறையின் உயர் அதிகாரிகள் 17 பேருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

சேவையின் அவசியத்தன்மைக்கு அமைய தேசிய காவல்துறை ஆணைக்குழுவின் அனுமதிக்கு அமையவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஒப்புதலுக்கு அமையவும் இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.