கடற்படை தளபதி இராணுவ தளபதியை சந்திப்பு!

12a7a57b 9124 46d2 9cc0 db367df80a86
12a7a57b 9124 46d2 9cc0 db367df80a86

கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த ஊலுகேதென்ன இராணுவ தளபதி சவேந்திர சில்வாவை இன்றைய தினம் இராணுவ தலைமையகத்தில் வைத்து சந்தித்துள்ளார்.

இதேவேளை விமானப்படை தளபதி மார்ஷல் சுமங்கல டயஸையும் சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.