துப்பாக்கிகளுடன் நபர் ஒருவர் கைது!

85158 2
85158 2

எல்பிட்டி – கனேகொட பிரதேசத்தில் இரு துப்பாக்கிகள், ரவைகள் கை குண்டு மற்றும் இராணுவ சீருடைகளுடன் குற்றச் செயல்களுடன் தொடர்புடைய உறுப்பினர் காவல்துறை அதிரடி படையினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.