மீண்டும் சடுதியாக அதிகரித்த தங்கத்தின் விலை

79SWJUF4
79SWJUF4

மீண்டும் சடுதியாக அதிகரித்தது இன்றைய தங்கத்தின் விலை, இலங்கையின் தங்கத்தின் விலை நேற்றைய விலையில் இருந்து சுமார் பவுனுக்கு 1500ரூபா அதிகரிப்பினை காட்டியுள்ளது. இன்றைய சுத்த தங்கம், மற்றும் ஆபரண தங்கங்களின் விலைகள் வருமாறு

24 கரட் தங்கம் -100,500ரூபா

22 கரட் தங்கம் -92,150 ரூபா

21 கரட் தங்கம் – 88,000ரூபா