சட்டமா அதிபரினால் உத்தரவு!

9409 2015121445 2
9409 2015121445 2

குருநாகல் நகர முதல்வர், நகர ஆணையாளர் உட்பட காரியாலய உத்தியோகத்தர்கள் புவனேகபாகு ஹோட்டல் வளாகத்தில் நுழைவதற்கு தடைசெய்யுமாறு சட்டமா அதிபரினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.