தசுன் சானக நல்லாட்சி அரசாங்கம் மீது குற்றச்சாட்டு!

WhatsApp Image 2020 07 24 at 16.32.07
WhatsApp Image 2020 07 24 at 16.32.07

நாடடின் உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் நடந்ததன் பின்னர் அது தொடர்பான தகவல்களை நல்லாட்சி அரசாங்கம் மறைக்க முயற்சித்ததாக ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் உறுப்பினர் தசுன் சானக இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பெசும் போது இதனை தெரிவித்துள்ளார்.