கொழும்பு குடிசை இல்லாத நகரமாக மாறும்!

17 rajapakse300 2 2
17 rajapakse300 2 2

கொழும்பினை குடிசை இல்லாத ஒரு நகரமாக மாற்றுவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.