பணி நீக்கம் செய்யப்பட்ட காவல் துறை அதிகாரி!

unnamed 34 1
unnamed 34 1

புத்தளம் பகுதியில் ஐஸ் ரக போதை பொருளுடன், கைது செய்யப்பட்ட காவல் துறை அதிகாரி பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் நேற்று 200 கிராம் ஐஸ் ரக போதை பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த சந்தேக நபருடன் மேலும் 7 பேர் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.