மது போதையில் வாகனம் செலுத்திய 125 பேர் கைது..!

Thiththikfkum isaffgi copy 1 620x330 3

நேற்று இரவு 11 மணி முதல் இன்று காலை 04 மணி வரையான காலப்பகுதிக்குள் மது போதையில் வாகனம்செலுத்திய 125 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த நபர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது