கொரோனா தொற்றினை கட்டுப்படுத்த திறன் இல்லை!

download 45 1
download 45 1

நடப்பு அரசாங்கத்திற்கு கொரோனா தொற்றினை கட்டுப்படுத்த எந்தவொரு திறனும் இல்லை என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.