கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 05 பேர் அடையாளம்!

60215783 corona economy 3
60215783 corona economy 3

நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2782 ஆக அதிகரித்துள்ளது.

முன்னர் 2777 பேர் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் சற்று முன்னர் மேலும் 05 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்த தொற்றால் பாதிக்கப்பட்ட 660 பேர் தொடர்ந்தும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.