ஐக்கிய தேசிய கட்சியின் தீர்மானம்

625.500.560.350.160.300.053.800.900.160.90 3 5
625.500.560.350.160.300.053.800.900.160.90 3 5

ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்புரிமை பெற்ற 54 பேரையும், கட்சிக்கு ஆதரவு வழங்காத 56 உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களையும் கட்சி உறுப்புரிமையில் இருந்து நீக்குவதற்கு ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு தீர்மானித்துள்ளது