விவசாய நிலப்பரப்பில் கம்பளிப்பூச்சி இனம்

lichichnka b.korovki
lichichnka b.korovki

தம்புள்ளை -கலேவல பிரதேசத்தில் பெரிய வெங்காய விவசாய நிலப்பரப்பில் அடையாளம் தெரியாத கம்பளிப்பூச்சி இனம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பெரிய வெங்காய விவசாய பயிர் செய்கை தவிர்த்து மேலும் விவசாய பயிர் செய்கைக்கு தாக்குதல் ஏற்பட்டுள்ளதாக விவசாய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த இரு தினங்களுக்கு முன்னர் விவசாய நிலத்தில் குறித்த கம்பளிபூச்சி இனம் அடையாளம் காணப்பட்டதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.