இன்றைய தங்கத்தின் விலை

f29212017
f29212017

மீண்டும் அதிகரித்தது இலங்கையின் தங்கத்தின் விலை. சுத்த தங்கத்தின் விலையானது நேற்றைய விலையில் இருந்து ரூபா 1000 இனை அதிகரிப்பாக காட்டியுள்ளது.

24 கரட் தங்கம் – 104,000 ரூபா

22 கரட் தங்கம் – 95,850 ரூபா

21 கரட் தங்கம் – 91,550 ரூபா