முதலாவது ரந்தோலி பெரஹெர இன்று

9a0d642aa1e850020da7396f7916fcbe
9a0d642aa1e850020da7396f7916fcbe

கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் எசல பெரஹெர நிகழ்வின் முதலாவது ரந்தோலி பெரஹெர வீதி உலா இன்று நடைபெறவுள்ளது.

இது தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் தயார் நிலையில் காணப்படுவதாக எமது செய்திகள் வெளியாகியுள்ளது