நாட்டின் இளைய தலைமுறையினரை விவசாயத்தில் ஈடுப்படுத்தியி வளமான பொருளாதாரத்தை கட்டியெழுப்ப தாம் நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மொணராகலை பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்ட பேசும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
குறைந்த வருமானம் பெறும் குடும்பத்தினருக்கு சிறந்த பொருளாதாரம் அமையும் வகையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட உள்ளதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.