வாக்குச்சீட்டை நிழற்படம் எடுத்தமை தொடர்பான விசாரணை CID இடம் ஒப்படைப்பு

1534427779 cid 2

புள்ளடியிடப்பட்ட வாக்குச்சீட்டை நிழற்படம் எடுத்து சமூகவலைத்தளத்தில் பதிவிட்டமை தொடர்பான விசாரணை குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.