மேலும் குணமடைந்த கொரோனா நோயாளர்கள்

111419158 6d29bb19 911a 43aa 9a25 b6656da1300c
111419158 6d29bb19 911a 43aa 9a25 b6656da1300c

இன்றைய தினம் மேலும் 23 கொரோனா நோயாளர்கள் பூரணமாக குணமடைந்து வீடுகளுக்கு சென்றுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

அதன்படி, இதுவரையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2564 ஆக உயர்வடைந்துள்ளது.

மேலும், 264 கொரோனா தொற்றாளர்கள் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்