நாடாளுமன்றுக்கு 8 பெண்கள் தெரிவு!

1528446526 sri lanka parliament L
1528446526 sri lanka parliament L
  • 59 பேர் போட்டியிட்டனர்

நாடாளுமன்றத் தேர்தலில் இம்முறை போட்டியிட சுமார் 59 பெண்களுக்கு வாய்ப்புக் கிடைத்த போதிலும், 08 பேரே நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகியுள்ளனர்.

கம்பஹா மாவட்டம்

ஶ்ரீ லங்கா பொதுஜன முன்னணி

1.கோகிலா ஹர்ஷனி – 77,922

2.சுதர்சினி பெணான்டோபிள்ளை – 89,329

காலி மாவட்டம்

ஶ்ரீ லங்கா பொதுஜன முன்னணி

3.கீதா குமாரசிங்க – 63,358

மாத்தளை மாவட்டம்

ஐக்கிய மக்கள் சக்தி

4.ரோஹினி குமாரி கவிரத்ன – 27,587

இரத்தினபுரி மாவட்டம்

ஶ்ரீ லங்கா பொதுஜன முன்னணி

5.பவித்திரா வன்னியாராச்சி – 200,977

6.முதித்த பிரசாந்தினி – 65,923

ஐக்கிய மக்கள் சக்தி

7.தலதா அத்துக்கோரள – 45,105

கேகாலை மாவட்டம்

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன

8.ரஜிகா விக்ரமசிங்க – 68,802