புதிய அரசாங்கத்தின் பிரதமராக பதவியேற்கவுள்ள மஹிந்த ராஜபக்ஷ!

15942614015ddb8781ab98f 5ddb7c6e9538b 5ddb7b8fa21af 5ddb7b405d439 5ddb7b34ec7cb mahinda
15942614015ddb8781ab98f 5ddb7c6e9538b 5ddb7b8fa21af 5ddb7b405d439 5ddb7b34ec7cb mahinda

புதிய அரசாங்கத்தின் பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ நாளை பதவியேற்கவுள்ளார்.

களனி ரஜமகாவிகாரையில் நாளை காலை 8.30க்கு அவர் பதவியேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரான மகிந்த ராஜபக்ஸ 4 தடவையாக பிரதமராக பதவியேற்கவுள்ளார்.

நடைபெற்று முடிந்த பொதுத்தேர்தலில் மகிந்த ராஜபக்ஸ 5 இலட்சத்து 27 ஆயிரத்து 364 விருப்பு வாக்குகளை பெற்றுள்ளார்.

வரலாற்றில் நாடாளுமன்ற வேட்பாளர் ஒருவர் பெற்றுக்கொண்ட அதிகூடிய விருப்பு வாக்குகள் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.