பொலன்னறுவை வீதியில் இடம் பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் பலி

201910251510494159 Ukkadam near accident youth death SECVPF
201910251510494159 Ukkadam near accident youth death SECVPF

மட்டக்களப்பு – பொலன்னறுவை வீதியின் நாமல்கம பகுதியில் டிரக்டர் ஒன்று மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இவ் விபத்து சம்பவத்தில் 24 வயதுடைய நபர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்