பிரதமராக பதவியேற்றதையடுத்து வெடிகொழுத்தி கொண்டாட்டம்

IMG 20200809 WA0007
IMG 20200809 WA0007

மகிந்த ராஜபக்ச பிரதமராக பதவியேற்றதையடுத்து  பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். 

வவுனியா தினச்சந்தைக்கு முன்பாக இன்று காலை 11 மணியளவில் ஒன்று கூடிய  ஆதரவாளர்கள் வெடிகொழுத்தி, கொண்டாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.