05 பெண்கள் உள்ளிட்ட 20 பேர் போதைபொருளுடன் கைது!

1564809521 7883056 hirunews arrest
1564809521 7883056 hirunews arrest

ஹொரனை-மில்லேனிய பகுதியில் முகப்புத்தகம் மூலம் எற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்து நிகழ்வொன்றினை காவல் துறையினர் சுற்றிவளைத்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வில் பங்குகொண்ட நபர்களிடம் போதைபொருள் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்களில் 05 பெண்கள் உள்ளிட்ட 20 பேர் அடங்குவதாக கூறப்பட்டுள்ளது.