எதிர்கட்சி தலைவர் பதவியானது மக்களுக்கு செவையாற்ற பதவி:சஜித்!

d9431184dee0caea7fc643999038706f XL
d9431184dee0caea7fc643999038706f XL

கடந்த பொதுத் தேர்தலில் தமக்கும் தமது கட்சிக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி செலுத்தும் வகையில் அதன் தலைவர் சஜித் பிரேமதாச இன்று பல பகுதிகளுக்கு சென்றிருந்தார்.

இதன்போது எதிர்கட்சி தலைவர் பதவியானது மக்களுக்கு செவையாற்ற ஒரு விசேட பதவி என தெரிவித்துள்ளார்.