குருநாகல் முதல்வர் உட்பட 5 பேரை உடனடியாக கைது செய்யுமாறு உத்தரவு!

kurunagal
kurunagal

குருநாகல் நகர முதல்வர் உட்பட 5 பேரை உடனடியாக கைது செய்யுமாறு வடமேல் மாகாண பிரதி காவற்துறைமா அதிபருக்கு மேலதிக காவற்துறைமா அதிபரினால் ஆலோசனை வழக்கப்பட்டுள்ளது.

வரலாற்று சிறப்பு மிக்க கட்டிடம் சேதப்படுத்தப்பட்டமை தொடர்பில் இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.