அமைச்சுப் பதவியேற்பு; கிளிநொச்சி பொதுஜன பெரமுன கட்சியின் கொண்டாட்டம்

News 1

அமைச்சுப் பதவிகள் பொறுப்யேற்பு நிகழ்வை அடுத்து கிளிநொச்சி பொதுஜன பெரமுன கட்சியினர் மகிழ்ச்சி வெளியிட்டனர்.

கிளிநொச்சி ஏ9 வீதியில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் பாற்ச்சோறு பரிமாறியதுடன் பட்டாசுகளும் வெடிக்க வைக்கப்பட்டன.

கிளிநொச்சியில் உள்ள பொதுஜன பெரமுன ஆதரவாளர்களின் ஏற்பாட்டில் குறித்த நிகழ்வு இடம்பெற்றிருந்தது.