மேலும் 4 பேர் அடையாளம்!

202008060206578145 Corona virus that infects the heart medical experts shock SECVPF
202008060206578145 Corona virus that infects the heart medical experts shock SECVPF

இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2951ஆக அதிகரித்துள்ளது.

ஏற்கனவே 2947பேர் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் சற்று முன்னர் மேலும் 4 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.