பொடி லெசியின் தாயார் கைது

arrest

பாதாள குழுவின் தலைவரான பொடி லெசியின் தாய், ஹெரோயின் விற்பனை தொடர்பில் பன்னிப்பிட்டிய பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.