ஒரு கிலோ கிராம் ஹெரோயின் போதை பொருள் மீட்பு!

0264a846 e9ae8715 47302e59 b73005eb heroin 850 850x460 acf cropped 850x460 acf cropped 850x460 acf cropped
0264a846 e9ae8715 47302e59 b73005eb heroin 850 850x460 acf cropped 850x460 acf cropped 850x460 acf cropped

காலி தெல்வத்த இறத்கம பிரதேசங்களில் ஹெரோயின் போதை பொருள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதன்போது ஒரு கிலோ கிராம் ஹெரோயின் போதை பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதனிடையே துப்பாக்கி மற்றும் ரவைகள் கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.