ஹெரோயினுடன் காவல்துறை அதிகாரி ஒருவர் கைது!

download 58
download 58

வெலிகடை காவற்துறையின் அதிகாரி ஒருவர் ஹெரோயின் ரக போதைபொருளுடன் கைது செய்யப்பட்டள்ளார்.

குறித்த நபர் அம்பாளை-தமன பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

சந்தேக நபரிடம் இருந்து ஹெரோயின் மற்றும் ஐஸ் ரக போதை பொருள் 390 கிராம் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.