ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ள அகிலவிராஜ் காரியவசம்!

akila
akila

முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.