பாதாள உலகக் குழு உறுப்பினரின் உதவியாளர்கள் 8 பேர் கைது!

105f90499a7ad9ad2f9d6c7a6b3d5c7c XL
105f90499a7ad9ad2f9d6c7a6b3d5c7c XL

பாதாள உலகக்குழு உறுப்பினரான “கிம்புலா எலே குணா” மற்றும் அவரது சகோதரரான சுரேஷ் என்பவரின் உதவியாளர்கள் 8 பேரை சப்புகஸ்கந்த காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இதன்போது குறித்த சந்தேக நபர்களிமிருந்து 70 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் “கிம்புலா எலே குணா” தற்போது இந்தியாவில் இருப்பதாக சந்தேகிக்கிகப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.