தாயகம் திரும்பியுள்ள 640 இலங்கையர்கள்!

srilankan1
srilankan1

கட்டார், குவைட் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்தில் தங்கியிருந்த இலங்கையர்கள் 640 பேர் இன்று தாயகம் திரும்பியுள்ளனர்.