மேலும் இருவர் கொரோனா தொற்றினால் அடையாளம்!

outbreak coronavirus world 1024x506px 1 620x330 2
outbreak coronavirus world 1024x506px 1 620x330 2

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 3071 பேராக அதிகரித்துள்ளது.

மேலும் இருவர் கொரோனா தொற்றினால் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் மொத்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது.