2480 வழக்குகளுக்கு சட்ட நடவடிக்கை ; தப்புல டி லிவேரா

hhhhh
hhhhh

கடந்த 15 மாதங்களில் மாத்திரம் வர்த்தகம் மற்றும் போதைப்பொருள் தொடர்பான 2480 வழக்குகளுக்கு சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா சட்ட நடவடிக்கை மேற்கொண்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது .

மேலும் இந்த 15 மாத காலப்பகுதியில் உயர்நீதிமன்றில் இது தொடர்பான 2000 குற்றச்சாட்டுக்களும் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது .