சற்று முன்னர் மேலும் ஒருவர் அடையாளம்!

vikatan 2020 07 ce0d5622 95c4 45fb 9872 354b52b1cac8 fusion medical animation rnr8D3FNUNY unsplash
vikatan 2020 07 ce0d5622 95c4 45fb 9872 354b52b1cac8 fusion medical animation rnr8D3FNUNY unsplash

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி, இலங்கையில் கொரோனப வைரஸ் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 3,122ஆக அதிகரித்துள்ளது.

மேலும், கொரோனா தொற்றுக்குள்ளாகி இதுவரையில் 185 பேர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதோடு, குறித்த தொற்றிலிருந்து 2,925 பேர் பூரண குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.