ஹெரோயின் போதை பொருளுடன் ஒருவர் கைது!

3317b2940a002299975e48c3da332f4f 2
3317b2940a002299975e48c3da332f4f 2

மிரிஹான, கந்தவத்த பகுதியில் 10 கிராம் 260 மில்லி கிராம் ஹெரோயின் போதை பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மிரிஹான குற்றத் தடுப்பு போதை பொருள் தடுப்பு பிரிவால் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

´சூட்டி பபா´ என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டதுடன் அவர் சிறையில் உள்ள கைதி ஒருவருடன் நெருங்கிய தொடர்பை பேணியவர் என கண்டறியப்பட்டுள்ளது.