பசில் ராஜபக்ச எந்தவித அறிவிப்புக்களையும் விடுக்கவில்லை!

1567226321 SLPP 2
1567226321 SLPP 2

மாகாண சபைகள் கலைக்கப்படுமாயின் அதன் அதிகாரங்களை மாகாண நிறுவனங்களுக்கு பெற்றுக்கொடுக்குமாறு முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச எந்தவித அறிவிப்புக்களையும் விடுக்கவில்லை என  ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.