ஜனாதிபதி தலைமையில் அனகாரிக்க தர்மபாலவின் 156 ஆவது ஜனன தின நிகழ்வு!

113191995 gota 01 2
113191995 gota 01 2

அனகாரிக்க தர்மபாலவின் 156 ஆவது ஜனன தின நிகழ்வு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் தலைமையில் இடம்பெற்றது.

இது தொடர்பில் ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் முழுமையான விபரங்கள் வழங்கப்பட்டுள்ளன.