நல்லாட்சி அரசாங்கம் மீது தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் குற்றச்சாட்டு

gemunu wijeratna
gemunu wijeratna

தற்போதைய நல்லாட்சி அரசாங்கம் தனியார் பேருந்து தொழிற்துறையின் அக்கறை செலுத்தவில்லை எனவும் அதன் மேம்பாட்டுக்கு எவ்வித செயற்பாடுகளையும் முன்னெடுக்கப்படவில்லை என தனியார் பேருந்து உரிமையாளர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.

அவ்வாறு ஏதேனும் செயற்பாடுகளை முன்னெடுத்திருந்தால் பகிரங்க மேடையில் தெரிவிக்குமாறு சவால் விடுவதாக அந்த சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு தெரிவித்துள்ளார்.